தமிழ்

gov

depmayorமுழு உலகமும் ஒரே உலக கிராமமான இருப்பத்தோராம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகள் ஊடாக உலாவி, ஒரு கணத்தில் உலக நிலைகளைக் கண்டறிந்து அறிவுச் செறிவு பெறுவதற்குள்ள வாய்ப்புகளை பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்திக்கொண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகரசபை இந்த இணையத்தலத்தின் ஊடாக பொதுமக்களின் நாளாந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு துரித மற்றும் உயர் சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில்நுட்பத்தின் புதிய போக்குகளுடன் கைகோர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக எமது சேவைகளை இந்த இணையத்தளத்தின் ஊடாக மேலும் மேம்படுத்தி தலைநகரத்தில் வரி செலுத்துகின்ற மக்களுக்கு வழங்குவது எமது எதிர்பார்ப்பாகும்.

பிரேமலால் அத்துகோரல
பிரதி நகராதிபதி